சோவியத் ஒன்றியம் – தமிழ்நாடு திட்டம்

சோவியத் ஒன்றியத்தின் உடைவு பற்றிய தமிழ்நாட்டுப் பதிவுகளை ஆவணப்படுத்தும் முயற்சி. சோவியத் ஒன்றியத்தின் உடைவு தமிழ்நாட்டில் எப்படியெல்லாம் எதிரொலித்திருக்கிறது என்பதை அறிந்து, ஆவணப்படுத்தும் முயற்சி, இந்த சோவியத் ஒன்றியம் - தமிழ்நாடு திட்டம் [The Soviet Union - Tamil Nadu Project]. அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியம் நிர்மாணிக்கப்பட்ட காலம்தொட்டு அதன் உடைவு வரை தமிழ்நாட்டின் அறிவுச் சமூகம் அதை எவ்வாறு எதிர்கொண்டுவந்தது என்பதை ஆராயும் பரந்த தளத்துக்கு இத்திட்டம் விரிகிறது; எனினும், சோவியத் …

Design a site like this with WordPress.com
Get started